அத்துடன் கலைப்பிரிவில் மாவட்ட நிலையில் முதல் இடத்தினை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மாணவி பெற்றுள்ளதுடன் வர்த்தக பிரிவில் காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலை மாணவியும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேநேரம் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் 12 மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.