2024 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகிழூர் முனை கிராமத்தில் தமது பயனாளிகளாகிய மீனவர்களுக்கு மானியத்துடனான கடன் அடிப்படையிலும் ஒரு தொகுதி பெண் மீனவர்களுக்கும் முற்றிலும் இலவசமாகவும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டடது இன் நிகழ்வானது விடிவெள்ளி சுய தொழில் அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு .மேவின் ஆசிரியரின் தலைமையில் இடம் பெற்றது.
இன்நிகழ்வில் பிரதம விருந்தினராக I M H O நிறுவனத்தின் பணிப்பாளர் கௌரவ Dr.. ராஜம் அம்மனி அவார்களும் அவரது கணவனார் கௌரவத்திற்கு தெய்வேந்திரன் ஐயா அவர்களும் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக நெதர்லாந்து மனிதநேய செயற்பாடுகளுக்கான கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு வேல் வேந்தன் அவர்களும் வேலன் இலவச கல்வி நிலையத்தின் தலைவர் பூ. தவராசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர் விஷேட விருந்தினராக I M H O நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் திரு.பிரதீப் அவார்களும் கலந்து சிறப்பித்தனர் .
நிகழ்வில் முதற்கட்டமாக 12 மீனவர்களுக்கு 36000 ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது இதன்போது தலைவர் தனது தலைமை உரையில் I M H O நிறுவனம் இலங்தையில் பல சேவைகளை வழங்கிவருவதாகவும் கல்வித்துறையில் அளப்பெரிய சேவைகளை செய்வதாகவும் விடிவெள்ளி சுயதொழில் கூட்டுறவுச்சங்கத்தின் பயனாளிகளுக்கு உதவ முன்வந்தமைக்கு I M H O நிறுவனத்தினருக்கும் அதன் பணிப்பாளர் கௌரவ Dr. ராஜம் அம்மனி அவர்களும் விஷேட நன்றிகளை கூறினார் மேலும் தொடர்ந்து உரையாற்றிய
IMHO நிறுவனத்தின் பணிப்பாளர் கௌரவ Dr.ராஜம் அம்மனி அவர்கள் கூட்டுறவு முறைமை சிறந்த முறையென்றும் அதனை பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் அனர்த்த காலங்களுக்குரிய முன்னாயத்த வேலைகளிலும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனகூறியதுடன் IMHO நிறவனம் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் என்றும் பல சேவைகளை செய்து வருவதாகவும் தாகவும் கூறியதுடன் எதிர் காலத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் கூறிப்பிட்டார் அத்துடன் இனம்காணப்பட்ட பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்களை வழங்கிவைத்ததுடன் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது .