புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு



2025 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.
x
 
அதற்கமைய, எதிர்வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.