ஜா - எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏக்கல, சாந்த மேத்யூ மாவத்தை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் ஏக்கல, சாந்த மேத்யூ மாவத்தையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது.
ஏக்கல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் ஜா - எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.