
மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலைகள் மருத்துவம் , மற்றும் பொறியியல் துறைகளில் பெற்ற பெறுபேறுகள்!
மருத்துவ பீட அனுமதிகள்..
மட்/புனித மிக்கேல் கல்லூரி 09
மட்/வின்சென்ட் மகளிர் கல்லூரி 07
மட்/புனித சிசிலியா மகளிர் கல்லூரி 04
மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி 02
மட்/சிவானந்த வித்தியாலயம் -02
பொறியியல் பீட அனுமதிகள்.
மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரி -12
மட் புனித மிக்கேல் கல்லூரி -09
மட் புனித சிசிலியா மகளிர் கல்லூரி -02
மட்/சிவானந்த வித்தியாலயம் -02
மட்/வின்சென்ட் மகளிர் கல்லூரி -02