அம்பாறை மண்டாணை சாயிபாவா நிலையத்தில் நடைபெற்ற காயத்திரி மந்திர சாதனா நிகழ்வு



(சித்தா)

பகவான் சத்ய சாய்பாபா நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய இணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சாயிபாபாவின் நூற்றாண்டு அவதார தினத்தை முன்னிட்டு இன்று 13.03.2025 வியாழக்கிழமை காயத்ரி மந்திர சாதனா நிகழ்வு அம்பாரை மண்டாணை கிராமத்தில் அமைந்துள்ள சாயிபாவா நிலையத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.