இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்




இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக அவரது வீட்டில் காலமானார்.