மட்டக்களப்பு மாநகர சபை : தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்



நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற  தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபையின் 20 வட்டாரங்களிலிருந்து 33 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் . 70,124 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்  விபரம் 

வட்டார இலக்கம், வட்டாரம் மற்றும் வேட்பாளர் பெயர்

  1. அமிர்தகழி : கனகரெத்தினம் அருணன்
  2. திராய்மடு : தயாளகுமார் கௌரி
  3. சத்துருக்கொண்டான் : கந்தசாமி ரகுநாதன்
  4. சின்ன ஊறணி : அப்புகாமி ஆரியரெத்தின
  5. இருதயபுரம் : தயாளராசா தரணிராஜ்
  6. கருவேப்பங்கேணி : புஷ்பராஜா தனுசப்பிரதீப்
  7. மாமாங்கம் : ராஜ்குமார் பிரசாந்தினி
  8. ஞானசூரியம் சதுக்கம் :துரைசிங்கம் மதன்
  9. தாண்டவன்வெளி : கருணாநிதி ஜனகன்
  10. அரசடி : சிவம் பாக்கியநாதன்
  11. பெரிய உப்போடை :நடராச சுதர்சன்
  12. திருச்செந்தூர் : சேனாதிபதி தேவேந்திரன்
  13. கல்லடி : சரவணமுத்து பிறேமானந்தன்
  14. நொச்சிமுனை : ரெட்ணராஜா விக்னேஷ்
  15. நாவற்குடா : வைரமுத்து தினேஷ்குமார்
  16. மஞ்சந்தொடுவாய் :கனகசிங்கம் ஜெயந்தினிதேவி
  17. புளியந்தீவு : சித்திரவேல் மங்களராஜன்
  18. புளியந்தீவு தெற்கு : கவுரியல் இலியாஸ் கருணாகரன்
  19. திருப்பெருந் துறை :மாசிலாமணி சண்முகலிங்கம்
  20. புதுநகர் : செல்வராசா குமார்