
'OnmaxDT' பிரமிட் திட்டத்தின் தரவுத்தளத்தை பராமரித்து வந்த சந்தேகநபரான கயான் விக்ரமதிலக்கே துபாயில் குற்றப்புலானாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை (21) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.