திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடிநிலம் பகுதியில் தனுஷ் என்னும்
16 வயதுடைய பாடசாலை மாணவன் இன்று (11/02/2024 ) தனது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என அறிய முடிகின்றது.