மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தினால் "பிடியளவு கமநிலத்துக்கு" எனும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு


உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் "பிடியளவு கமநிலத்துக்கு" எனும் வேலைத்திட்டம் மண்டூர் கமநல சேவைகள் நிலையத்தினால் அதன் எல்லைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.உதயகுமார் தலைமையில் கமக்காரர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.