
நிலவும் உயர் வெப்பநிலையுடன் கூடிய வானிலையைப் பொறுத்து பாடசாலைகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான பரிந்துரைகள் சிலவற்றை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.
விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.
இது குறித்த பரிந்துரைகளை சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை பின்வருமாறு -