புதிய மசோதா நிறைவேற்றப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும் !


புதிய மசோதா நிறைவேற்றப்படும் வரை தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மிகுந்த அவதானத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும் என சபை தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா அரசாங்கத்தின் இலட்சியமோ அல்லது கொள்கையோ அல்ல என்றும் சபைத் தலைவர் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.