போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 15,007 வாக்குகள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 8,684 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 7,948 வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 7,490 வாக்குகள்
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 6,044 வாக்குகள்