பல்கலைக் கழகப் பேராசிரியர்களைச் சந்தித்து உங்களின் எதிர்காலக் கல்விப் பாதையை திட்டமிட்டுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் பொறியியல் தொழிநுட்ப பீடம் ஒழுங்கு செய்துள்ளது.
இந்த வகையில் உயர்கல்வி உங்கள் வீட்டு வாசலில்; உள்ளது இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உங்களின் எதிர்காலக் கல்விப் பாதையைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்குரிய இடத்தில் நீங்கள் பல்கலைக் கழகப் பேராசிரியர்களைச் சந்திப்பதற்கான குறித்த நேரம், திகதி, இடம் என்பன திட்டமிடப்பட்டுள்ளது.
காலி ஒக்டோபர் 12 மாலை 2 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை
மாத்தறை ஒக்டோபர் 13 காலை 10 மணி தொடக்கம் காலை 12 மணிவரை
குருநாகல் ஓக்டோபர் 19 காலை 10 மணி தொடக்கம் காலை 12 மணிவரை
அனுராதபுரம் ஒக்டோபர் 21 காலை 10 மணி தொடக்கம் காலை 12 மணிவரை
மட்டக்களப்பு நவம்பர் 10 காலை 10 மணி தொடக்கம் காலை 12 மணிவரை
இரத்தினபுரி நவம்பர் 8 காலை 10 மணி தொடக்கம் காலை 12 மணிவரை
பதுளை நவம்பர் 9 காலை 10 மணி தொடக்கம் காலை 12 மணிவரை