பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம்




ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பில் சங்கு சின்னத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் 

கருணாகரம் ஜனா- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் 
துரைரெத்தினம்- முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
எம்.உதயகுமார்- மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரச அதிபர்
நகுலேஸ்- ஜனநாயக போராளிகள் கட்சி
வசந்தராசா- சிறீலங்கா றெட் குறோஸ்
தேவராஜன்- ஓய்வுபெற்ற அதிபர்
ஜீ. மனோராதா- கலைப் பட்டதாரி( பெண்)
வினாயகமூர்த்தி- கோவில் ஐயர்.