விடுதியின் மேல் தளத்தில் இருந்து விழுந்து பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு !


மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்து விழுந்து களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

C.W.W கன்னங்கர மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்தே குறித்த மாணவன் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.