தேசிய ரீதியில் மட்டக்களப்பு கோரகல்லிமடு பாடசாலை தங்கம் வென்று சாதனை !



பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/ககு/கோரகல்லிமடு ரமண மஹரிஷி வித்தியாலய 17 வயதுப்பெண்கள் அணியினர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.