கைது செய்யப்பட்டவர்களில் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் அடங்குகின்றார். எனினும், பொதுத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள தன்னை கைது செய்தது சட்டவிரோதமானது என்று வேட்பாளர் கூறுகிறார்.
கரைத்த கோதுமை மா பசையுடன் வேட்பாளர் கைது !