இந்து அறிவியல்
இந்து சமயம் (HINDUISM ) என்பது இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றாகும். இந்து சமயத்திற்கு 'சனாதன தர்மம்” என்ற பெயரும் உண்டு. இதன் பொருள் “என்றுமுள்ள வாழ்க்கை நெறி' என்பதாகும். இந்து மத உள்ளடக்கங்களில் அறிவியலும் முக்கிய இடத்தினை பெற்று விளங்குகின்றது எனலாம். அந்த வகையில் அறிவியல் (SCIENCE ) என்பது “அறிந்து கொள்ளுதல்” எனப் பொருள்படும் இது ரசா எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். நவீன அறிலியலில் கணிதவியல், மருத்துவியல், வானியல், அண்டவியல் என்பன உச்சகட்ட வளர்ச்சியை கண்டாலும் இந்து மதமானது அவ் அறிவியலுக்கு ஆரம்ப கருத்தவாக காணப்பட்டுள்ளது என்பதை பல ஆய்வுகள் எடுத்துகாட்டியுள்ளது.
மேலும் இவ் அறிவியலானது காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படும். இந்து மதத்தின் பல்வேறு சடங்குகள், பழக்கவழக்கங்கள், இலக்கியங்கள், தொல்பொருட்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னாலும் அறிவியல் சார்ந்து உள்ளது எனலாம். இதனை கேட்க அர்த்தமற்றதாக இருக்கலாம். ஆனால் இதனை ஆழமாக பார்க்கையில், இந்த பழக்க வழக்கங்களுக்கான உண்மையான அறிவியல் ரீதியான காரணங்கள் புலப்படும். மேலும் இந்து மத அறிவியல் சிந்தனைகளை ஆரம்பகாலம் தொட்டு தற்காலம் வரை சுமந்து வருகின்றது.
கோயில்களின் அமைவிடமானது பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள் என அறிவியல் ரீதியாக உறுதி செய்யபட்டூள்ளது எனலாம். காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. இந்துக்கசூடைய வழிபாட்டில் ஆலயமே மக்களிடத்தில் தெய்வ நம்பிக்கையை ஊக்குவிப்பது. மக்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவையான மருத்துவத்தையும் வழங்குவதாக விளங்குகிறது. “ஆலயம் தொழுவது சலம் நன்று” என்பது ஒளவை மொழி விஞ்ஞான முறையே மனிதனிடத்தில் மெய்ஞானத்தை தோன்ற வழி செய்கிறது.
அர்ச்சனைப் பொருள்கள், பிரசாதம், தீர்த்தம், அபிஷேகம், ஒலிக்கப்படும் இசைக்கருவிகள், வழிபாட்டு முறைகள், ஆலயச் சூழல் என யாவற்றிலும் மறைபொருளாக மருத்துத் தன்மைகள் உள்ளன. இவற்றின் மருத்துவகுணமானது பல்வேறு நோய்களைத் தீர்க்கும் வல்லமையுடையதாகவும் விளங்குகின்றன.
இந்து மத வழிபாட்டில் உடலியல் ரீதியான மருத்துவம் பற்றி பார்க்குமிடத்து கைகூப்பி வணங்குதல் விரல்களின் புள்ளிகள் ஒன்றிணைவதால் மூளை நரம்பு சுற்றுகள் இணைக்கப்பட்டு இதனால் ஒரு அமைதியான உணர்வு ஏற்படுகிறது. தோப்புக்கரணம் போடும் போது மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி அடைவதால் அது நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
அஷ்டாங்க நமஸ்காரம்- ஆண்கள் நமஸ்கரிக்கும் முறை பஞ்சாங்க நமஸ்காரம் - பெண்கள் நமஸ்கரிக்கும் இரத்த ஒட்டத்தை சீர்ப்படுத்தும். திருநீறு, சந்தனம், குங்குமம் தரித்தல் முக்கிய நரம்பு புள்ளிகளை இணைக்கும் தசைகள் செழுமை அடையும் இரத்த அழுத்தத்தை குறைக்கும். “ஆலயங்கள் எந்தநேரமும் சுத்தமாகம் காணப்படுவதால் எப்பொழுதும் குளிர்மை நிறைந்து காணப்படும். மச்ச மாமிசம் வெப்பம் இதனை உண்டுவிட்டு ஆலயத்துற்கு சென்றால் நோய்க்கு தள்ளப்படூவீர்கள்” என நவீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்து மதத்தில் இலைகள், பழங்கள், போன்றவையும் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆலய வழிபாட்டில் பழங்கள் கடவுளருக்கு படையல் வைக்கப்படுகின்றது. தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உடலில் கேட்ட கொழுபை குறைக்கும். வாழைப்பழம்- வைட்டமின் &ர் உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது. தோடன்பழம் பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் நிவாரணம் அளிகின்றது. மாம்பழம்-மாம்பழத்தில் வைட்டமின் &
உயிர்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. எலுமிச்சை-எலுமிச்சை வைட்டமின் 6 நிறைந்த மூலம். இந்த சிறிய பழத்தில் பொட்டாசியம், போலேட் கல்சியம், மெக்னீசியம் நிறைந்து காணப்படூகிறது.
தெய்வ வழிபாடு முதல் அனைத்து சுப காரியங்களிலும் பல்வேறு வகையான இலைகள் பயன்படுத்தப்படுவதற்கு அந்த இலைகளின் புனிதத்தன்மையே காரணம். இந்து மதத்தில் மட்டுமல்ல,
அறிவியலிலும் இலைகளின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. மா இலை- வாசலில் மா இலை தோரணம். மா இலையை தோரணம் கட்டூவதற்கு காரணம் ஒருவருக்கு ஏற்படும் சுவாச பாதிப்பு
மற்றவருக்கு பரவாமல் தடக்க. வாழை இலை- மருத்துவ குணம் கொண்டது. இது உணவை சீக்கிரமாக செரிமானமடையச் செய்வதுடன் குடல் புண்களையும் அஆற்றுகிறது.(அன்னதானம், வாழை இலையில் இருக்கும் குளோரொபில் என்ற வேதிப்பொருள் காணப்படுகின்றது. வில்வ இலை- மஹாதேவுடன் தொடர்புடைய இலை உடலுக்கு அமைதியான உணர்வை தரும். இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். வெற்றிலை- புதனின் சின்னமாக வெற்றிலை உள்ளது. நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. எருக்களை இலை- சிவ பூஜையில் எருக்களைக்கு சிறப்பு இடம் உண்டு. தெய்வீக மூலிகை எனப் போற்றப்படும். அதர்வண வேதத்தில், நாரத புராணத்தில், அக்கினி புராணத்தில். துளசி இலை - செடியின் இலைகளை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் எந்த நோய் கிருமியும் நம்மை அணுகாது. வெப்ப இலை குளிர்மையானது.நுண்கிருமிகளை அழிக்கும் வல்லமை உடையது.
இந்து மத வழிபாட்டில் நறுமணப் பொருட்களில் மருத்துவம் ஆலயங்களில் இறை வழிபாட்டின் போது நறுமணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஊதுபத்தி, கற்பூரம் (சூடம்), நெய் , அபிஷேகப் பொருட்கள், இயற்கை மலர்,இலைதழை போன்றவைகளின் நறுமணம்.மனிதனின் மனதையும் உடற்
கூறுகளையும் நேர் மறைத் பயன்களை தரவல்லது.

இந்து மத வழிபாட்டில் திரவப்பொருட்களில் மருத்துவம் மஞ்சள் நீர நோய்தொற்று அணுகமால் இருக்க தெளிக்கப்படும். பஞ்சகாவியம் பால் பசுவின் சிறுநீர் பசுவின் சாணம் பாலிலிருந்து பெறப்பட்ட தயிர்,நெய் போன்றவற்றை பயன்படுத்தி செய்யப்படும். இது முக்கியமான ஒரு மருந்து பொருளாக காணப்படுகின்றது இது மனித குடலை சுத்தப்படூத்துகின்றது.
இந்து மத வழிபாட்டில் ஓசை இசை வழி மருத்துவம் தேவாரம் ஓதுதல் இதன் மூலம் நரம்பு மண்டலத்தை செயற்படுத்துவதில் இசையின் மருத்துவ குணம் மகத்தானதாக காணப்படூகிறது நரம்பு சம்பந்தமான கோளாறுகள் நரம்பு தளர்ச்சி, அதிர்ச்சி போன்றவற்றை இசையை கேட்பதன் மூலம் சீராகின்றது. நாதசுவரம் , மேளம் மற்றும் ஏனைய இசை கருவிகளில் இருந்து வரும் ஓசை உடல் சுரப்பிகளை கட்டியெழுப்புகிறது. ஆலய மணியை ஒலித்தல் மூளையின் வலது மற்றும் இடது பக்கங்களுக்கு இடையில் இணக்கத்தினை ஏற்படுத்துகின்து இதனால் மனம் ஒரு முகப்படூத்தபடுகின்றது.
இந்து மத வழிபாட்டில் தியான அறிவியல் ரீதியாக பார்க்கபடுகின்றது. ஆலய வழிபாடூடன் தியானம்,யோக என்பன முக்கிய அம்சங்கள் காணப்படுகிறது. ஆலய வழிபாட்டில் இறைவனை தரிசிக்க தியானம் முக்கிய விடயமாக கொள்ளப்படுகிறது தியானம் செய்வதால் மன அமைதி,இரத்த அழுத்தம் குறையும் .முக பிரகாசமாய் இருக்கும் என விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியாக கூறியுள்ளனர். சின்முத்திரை வடிவம் தியான செய்யும் போது பயன்படூத்தபடுகின்றது. ஒவ்வொரு விரலிலும் ஒவ்வொரு ஆற்றலை கொண்டிருக்கிறது. சிறுவிரல் தமஸ் (மனச்சோர்வு) மோதிர விரல்- ரஜஸ் (செயல்பாடூ) நடூவிரல்-
சாத்வீகம்( மன சுத்திகரிப்பு) ஆள்காட்டி விரல் -ஆத்மா கட்டைவிரல்- கடவுள் என கூறப்படுகின்றது.
இந்துக்களின் வீட்டில், கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அந்த நேரத்தில் கிரகத்தை நேரடியாக பார்க்கவும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பாக
இந்நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தை எந்தவித குறைபாடும் இல்லாமல் பிறக்கும்.
அதே போல் கிரகணத்தின் போது உணவருந்தவோ சமைக்கவோ கூடாது எனவும் நம்பப்படுகிறது. சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி இலை போடுவார்கள். இதனால் அந்த உணவுகள் கெட்டூப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.இதிலுள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், கிரகணத்தை நேரடியாக உங்கள் கண்களால் பார்த்தால், சூரிய ஒளியின் தீவிரத்தால் உங்கள் விழித்திரை வெகுவாக பாதிக்கப்படும். ஒளி உணர் அணுக்களுக்கும், கம்பிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதால், சில நேரங்களில் விழித்திரை எரிச்சல் கூட உண்டாகலாம்.
மேலும் கிரகணத்தின் போது, நுண்ணுயிரிகள் முனைப்புடன் செயல்பட்டு உணவுகளை கெடச் செய்யும். அதனால் உணவுகளில் துளசி இலையை போடூம் போது, அதிலுள்ள மருத்துவ குணங்களால்
உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும்.வடக்கு என்பது சாத்தானின் திசை என்பதே இதற்கு பின்னணியில் நீங்கள் அறிந்திருக்கும் ஒரே காரணமாக இருக்கும். அதனால் அந்த திசையை நோக்கி தலை வைத்து தூங்காதீர்கள் என கூறுவார்கள்.

இருப்பினும் இதற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா? வடக்கு திசையில் தலை வைத்து படுக்கும் போது, அது வட துருவம் என்ற காரணத்தினால், உங்கள் தலை ஒரு காந்தமாக செயல்படும். தூங்கும் போது வடக்கு திசையை நோக்கி தலை இருந்தால், உடலின் வட துருவமும் பூமியின் வட துருவமும் ஒன்றோடூ ஒன்று தள்ளும். இதனால் உங்கள் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இரவு நேரத்தில் அரச மரத்தில் பேய் குடி கொண்டிருக்கும் என்பதெல்லாம் பொய். அந்த நேரத்தில் தான் மரத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வெளிவரும். இது மனிதர்களுக்கு நல்லதல்ல. அதனால் இரவு நேரத்தில் அரச மரம் அருகில் போக வேண்டாம்.
இந்து மதத்தில் பல அறிஞர்கள் மற்றும் புத்திசாலித்தனமான முனிவர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் அறிவியல், கணிதம், வானியல், அண்டவியல், மருந்துகள் போன்ற துறையில் செல்வாக்கு
பெற்று காணப்படுூகின்றார்கள். ஆர்யபட்டா இந்திய கணிதம் மற்றும் இந்திய வானியலின் கிளாசிக்கல் காலத்திலிருந்து சிறந்த கணிதவியலாளர்-வானியலாளர்களின் வரிசையில் ஆரியபட்டா முதன்மையானவர்.
கணிதம் மற்றும் வானியல் பற்றிய பல கட்டுரைகளை எழுதியவர். இவரது முக்கிய படைப்பு, கணிதம் மற்றும் வானியல் ஆகியவற்றின் தொகுப்பான ஆர்யபதியா, இந்திய கணித இலக்கியத்தில் விரிவாக
குறிப்பிடப்பட்டு நவீன காலத்திற்கு பிழைத்துள்ளார். ஆர்யபதியாவின் கணித பகுதி எண்கணிதம், இயற்கணிதம், விமான முக்கோணவியல் மற்றும் கோள முக்கோணவியல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது தொடர்ச்சியான பின்னங்கள், இருபடி சமன்பாடுகள், சக்தித் தொடர்கள் மற்றும் சைன்களின் அட்டவணை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாஸ்கராச்சார்யா ஒரு இந்திய கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் ஆவார். அவரது படைப்புகள் 12 ஆம் நூற்றாண்டில் கணித மற்றும் வானியல் அறிவுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைக்
குறிக்கின்றன. அவரது முக்கிய படைப்பான சித்தாந்த ஷிரோமணி முறையே எண்கணிதம், இயற்கணிதம், கிரகங்களின் கணிதம் மற்றும் கோளங்களைக் கையாள்கிறது. கால்குலஸில் பாஸ்கராச்சார்யாவின் பணி நியூட்டன் மற்றும் லெயிப்னிஸை அரை மில்லினியத்திற்கு முன்னதாகக் கொண்டுள்ளது.

வேறுபட்ட கால்குலஸின் கோட்பாடுகளின் கண்டுபிடிப்பு மற்றும் வானியல் சிக்கல்கள் மற்றும் கணக்கீடுகளுக்கான அதன் பயன்பாடு ஆகியவற்றில் அவர் குறிப்பாக அறியப்படுகிறார். நியூட்டன் மற்றும் லீப்னிஸ் ஆகியோர் வேறுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த கால்குலஸைப் பெற்றிருக்கிறார்கள் என்றாலும், வேறுபட்ட
கால்குலஸின் சில கொள்கைகளில் பாஸ்கராச்சார்யா ஒரு முன்னோடியாக இருந்தார் என்பதற்கு வலுவான
சான்றுகள் உள்ளன. வேறுபட்ட குணகம் மற்றும் வேறுபட்ட கால்குலஸை முதலில் கருத்தரித்தவர் அவர். ஆச்சார்யா சரக் மருத்துவ தந்தையாக முடிகூட்டப்பட்டார். இவரது புகழ்பெற்ற படைப்பான “சரக் சம்ஹிதா” ஆயுர்வேதத்தின் கலைக்களஞ்சியமாக கருதப்படுகிறது. அவரது கொள்கைகள், மூலைவிட்டங்கள் மற்றும் குணப்படுத்துதல்கள் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அவற்றின் ஆற்றலையும் உண்மையையும் தக்கவைத்துக்கொள்கின்றன. உடற்கூறியல் விஞ்ஞானம் ஐரோப்பாவில் வெவ்வேறு கோட்பாடுகளுடன் குழப்பமடைந்தபோது, ஆச்சார்யா சரக் தனது உள்ளார்ந்த மேதை மூலம் வெளிப்படுத்தினார் மற்றும் மனித உடற்கூறியல், கருவியல், மருந்தியல், இரத்த ஓட்டம் மற்றும் நீரிழிவு, காசநோய், இதய நோய் போன்ற நோய்கள் பற்றிய உண்மைகளை விசாரித்தார்.
சம்ஹிதா “100,000 மூலிகை தாவரங்களின் மருத்துவ குணங்கள் மற்றும் செயல்பாடுகளை விவரித்தார். மனம் மற்றும் உடலில் உணவு மற்றும் செயல்பாட்டின் செல்வாக்கை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆன்மீகம் மற்றும் உடல் ஆரோக்கியத்தின் தொடர்பு நோயறிதல் மற்றும் நோய் தீரக்கும் அறிவியலுக்கு பெரிதும் உதவியது என்பதை அவர் நிரூபித்துள்ளார். ஹிப்போகிராடிக் சத்தியத்திற்கு இரண்டு நூற்றாண்டூகளுக்கு முன்னர் மருத்துவ பயிற்சியாளர்களுக்கான நெறிமுறை சாசனத்தையும் அவர் பரிந்துரைத்துள்ளார். ஆச்சார்யா சரக் தனது மேதை மற்றும் உள்ளுணர்வு மூலம் ஆயுர்வேதத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கினார். ரிஷி-விஞ்ஞானிகளில் மிகப் பெரிய மற்றும் உன்னதமான ஒருவராக வரலாற்றின் ஆண்டுகளில் அவர் என்றென்றும் பொறிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்ற அடிப்படையில் உடலை அணுகும் கண்ணோட்டம் திருமூலருடையது. மனிதனுள் இருக்கும் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து பல்வேறு ஆற்றல்களை வெளிக் கொணர்வது திருமூலரின் ஞான யோகக் கலையாகும். மனிதனில் மறைந்துள்ள அளப்பரிய ஆற்றலை முறையான ஈடூபாட்டினால் வெளிப்படச் செய்து பயனுறுவது திருமூலரின் அறிவியல் நுட்பமாகும் என்கிறார் நூலாசிரியர்.

யோகம், தியானம், இசை கேட்பது ஆகியவற்றின் மூலமாகவும் உடல் நலத்தை நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மூலமாகவும் மன, உடல் நலத்தைப் பேணலாம் என்பதை திருமந்திரத்தில் இருந்து பல எடுத்துக்காட்டுகளின் மூலம் இந்நூல் விளக்குகிறது. திருநீறு அணிவதால் ஏற்படும் நன்மைகள், சிறுநீரின் மருத்துவகுணங்கள் கூறப்பட்டுள்ளன. “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்று கூறும் திருமூலர் உடம்பை வளர்க்க எவ்வாறு உண்ண வேண்டூம் என்பதற்கான விளக்கத்தையும் கூறியுள்ளார். மனமும் உடலும் நலம் பெற இயற்கை சார்ந்த மருத்துவமுறையாக திருமூலர் கூறும் மருத்துவமுறைகள் உள்ளன என்பதை இந்நால் தெளிவாக விளக்குகிறது.
இவ்வாறு உலகங்களின் தோற்றம், இருப்பு, அவற்றின் ஒடுக்கம், மீண்டும் அவைகளின் தோற்றம், இவற்றின் கால எல்லைகள் பற்றிய உண்மைகள் யாவும் எமது சைவத்தின் அடிப்படை நூல்களான
நான்கு வேதங்களிலும், இருபத்தெட்டு ஆகமங்களிலும், இருநூற்றேழு உப ஆகமங்களிலும், நூற்று எட்டு உபநிடதங்களிலும், பதினெட்டு புராணங்களிலும், மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களிலும், தேவார, திருவாசகங்கள் உள்ளிட்ட பன்னிரு தமிழ்த் திருமுறைகளிலும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களிலும், இவற்றின் வழிவந்த திருப்புகழ், தாயுமானார் பாடல்கள், பண்டார சாத்திரங்கள் போன்ற பல சார்பு மற்றும் வழி நூல்களிலும் மீண்டும் மீண்டும் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன.

ரத்ணகுமார் உமா தர்ஷனி
நான்காம் வருட இரண்டாம் அரையாண்டு,
இந்து நாகரிகத் துறை,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைகழகம், இலங்கை.