# # # # # # # #

மின்சார, எரிபொருள் விநியோக சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் !


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தவிற்கமைய மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் (05) வெளியிடப்பட்டுள்ளது.