2024 சிதம்பரா கணித போட்டிப்பரீட்சையில் மட்டக்களப்பு /புனித மிக்கேல் கல்லூரி மாணவன் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை !


உலகளாவிய ரீதியில் நடைபெற்ற 2024 சிதம்பரா கணித போட்டிப்பரீட்சையில் தரம் 6ல் கல்விபயிலும் மட்டக்களப்பு /புனித மிக்கேல் கல்லூரி மாணவன் செல்வன் அன்டனி மிஷேல் அஷன் இலங்கையில் 1ம் இடத்தைப் பெற்று லண்டன் செல்வதற்கு தெரிவாகியுள்ளார்.