இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது
பெட்ரோல் 92 12 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் 95 ரூபாய் 02 குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசல் 03 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 344 ரூபாவாகவும், 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர் 379ரூபாவாகவும், சூப்பர் டீசல் 355 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 202 ரூபா என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.