திரு. கிருஷ்ணராஜா சுரேஷ் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக சத்தியப் பிரமாணம் !



கிழக்குப் பல்கலைக்கழக, தாபனங்கள் பிரிவில் கடமையாற்றும் திரு. கிருஷ்ணராஜா (சுரேஷ், M. A) அவர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில், மாவட்ட நீதிவான் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளராக (SWORN Translator, Tamil/English, Sinhala/Tamil ) சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். 

 இவரது தந்தையார் திரு. சுப்பையா அவர்கள்,கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வுநிலை Senior Staff Asst. Library Service ) மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க முன்னாள் தலைவருமாவார்