தை மாதம் என்றாலே தை அமாவாசை என்பது மிகச் சிறப்பான ஒரு நாளாகும். தை அமாவாசை என்பது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
அந்த வகையில் லண்டன் லூசியம் சிவன் கோவிலில் தை அமாவாசை , அபிராமி பட்டர் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது . அன்றைய தினம் அபிராமி அந்தாதி முற்றோதல் பாராயணம் , சுவாமி திருவீதி எழுந்தருளல் போன்றன இடம்பெற்றன .