ZEE தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் முதல் இடத்தை வெற்றி கொண்டார் இலங்கையை சேர்ந்த கில்மிஷா!


ZEE தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் முதல் இடத்தை இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா வெற்றிக்கொண்டுள்ளார். இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கிக் கொண்டுள்ளார்.