திருக்கோவிலில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ict நிலையத்தினால் O/L பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான புதிய கணினி கற்கை நெறிகள்

 

புதிய கணினி கற்கை நெறிகள் ஆரம்பம் - 2021

கல்வி அமைச்சின் கீழ் இயங்கும்  வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்பக் கல்வி நிலையத்தில் இவ்வருடம் க.பொ.தராதர (சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான பின்வரும் கணினி கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன. இதற்கான பதிவுகள் யாவும் எமது நிலையத்தில் அரம்பிக்கப்பட்டுள்ளன.

கற்கை நெறிகள் : 
1. Certificate in Office Application
2. Certificate in Computer Hardware
3. Certificate in Graphic Designing
4. Certificate in Web Deigning
5. Certificate in Desktop Publishing

காலம் : 3 மாதம்
இடம் : வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்பக் கல்வி நிலையம் - திருக்கோவில்
           திகோ/குமர வித்தியாலயம், திருக்கோவில்

விண்ணப்ப முடிவு திகதி : 25.03.2021
தொடர்புகளுக்கு : 0768931284 ,  0752832223 , 0777423283
குறிப்பு : கற்கைநெறி முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.

தகவல் :
நிலைய முகாமையாளர்
வலய தகவல் தொடர்பாடல் தொழிநுட்பக் கல்வி நிலையம், திருக்கோவில்