BATTINEWS இன் இடர்கால மனிதாபிமான உதவி




"இடர்படும் எம் மக்களுக்கான இளையவர் பயணம்"



கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 2000 குடும்பங்களுக்கு  BATTI NEWS  இன்  ஸ்தாபகர் Dr இரா .சயனொளிபவன்  அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சங்காரவேல் பவுண்டேசனினால்   நிதி உதவி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.


இதன் ஒரு பகுதியாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் வசிக்கும்  அன்றாட வருமானத்தினை இழந்த  100 குடும்பங்களுக்கான இடர்கால மனிதாபிமான உதவி  மேற்கொள்ளப்பட்டது.

எம்மால் பின்வரும் இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

  • மல்வத்தை ,
  • காரைதீவு 
  • பாலக்குடா (விநாயகபுரம் )
  • குடிநிலம் (திருக்கோவில் )
  • சொறிக்கல்முனை 
  • தாண்டியடி 
  • நீலாவணை 
  • அட்டப்பள்ளம் 
  • 40ம்  கட்டை ( அக்கரைப்பற்று )
  • தம்பிலுவில் 
  • தம்பட்டை 
  • கோமாரி 
  • முனையூர் 

  • தொடர்ச்சியாக மேலும் சில ஊர்களுக்கு எதிர்வரும் நாட்களில் நிவாரண பணி தொடரும் என்பதும் குறிப்பிட படவேண்டியது.