இணைய தரவு மோசடிகளுக்கு" SLCERT " அமைப்பு உயர் அச்சுறுத்தல் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
நம்பகமான தொலைபேசி நிறுவனங்கள் அல்லது அமைப்புகளால் "இலவச DATA" வழங்குவதாகக் கூறி பகிரப்படும் செய்திகளைக் கிளிக் செய்யும் போது, கையடக்க தொலைபேசிகள் மற்றும் கணனிகளில் உள்ள தனி நபர் தரவுகள் திருடப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு குறித்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
