அம்பாறை மாவட்டத்தில் தாமரைக்கிழங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றது.
இங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நீர் இன்றி வரண்டு காணப்படுகின்றன. இதனையடுத்து குளங்களில் தாமரைக் கிழங்கு காணப்படுகின்றது.
இத்தாமரைக் கிழங்குகளை பிடுங்கி விற்பனை செய்யும் நடவடிக்கையில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
சீசனுக்கு மட்டும் கிடைக்கும் தாமரைக்கிழங்கினை கொள்வனவு செய்வதில் பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தாமரைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4