பாடுமீன் சங்கத்தின் கோடைக்கல ஒன்று கூடல் la courneuve.எனும் நகரில் 3.00pm மாலை நடைபெற்றது இக் கூடத்தில் கடந்தகால நடவடிக்கைள பற்றியும் எதிர்காலத்தின் நாட்டில் மேற்கொள்ள வேண்டிய சேவைகள் நடவடிக்கைள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன் பாடுமீன் கிரிக்கட் அணியும் எமது இளைஞர்கள் தலைமையில் தொடக்கிவைக்கப்பட்டது.
எமது ஒற்றுமையை வலுப்படுத்தும் முகமாக புலம்பெயர் நாடுகளில் பாடுமீன் சங்கம் உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் சகல நாட்டிக்குமாக பொதுப்படையான சின்னம் கலந்து கொண்ட மக்களின் ஏகோபித்த முடிவுடனும் புலம் பெயர்நாடுகளில் எமது மக்களிளுடனாக உறவை வலுப்படுத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டது.
இந்த ஒன்று கூடலுக்கு உறுப்பினர்கள் குடும்பம் சகிதம் வருகை தந்திருந்தனர்.முதல் முறையாக பெண்களும் கலந்துகொண்டதுடன் எதிர்காலத்தில் சங்கத்தின் முக்கிய பொறுப்புக்களிலும் பெண்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யபட்டது.நிகழ்வுகள் மாலை நிறைவு பெற்றது
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4