இத்தாக்குதலுக்கு இளையதம்பி உமையாத்தை என்பவரின் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மரவள்ளித் தோட்டம் ஒன்றும் யானையினால் அழிக்கப்பட்டுள்ளது.
தனது ஏழு பிள்ளைகளுடன் வீட்டிலிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலமையை மட்டக்களப்பு மாவட்ட தழிழ் சேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் பாஇஅரியநேத்திரன் நேரில் சென்று பார்வையிட்டுளாளார்.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.