
குறிஞ்சிகரை பிறப்பிடமாகவும் மகிழடித்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட 32வயதை உடைய அருணாசலம் கிருபாகரன் என இனங்காணப்பட்டுள்ளதுடன்.
இது தொடர்பாக பொலிஸ் மற்றும் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.