(சித்தாண்டி நித்தி) கிரான் பிரதேசத்தில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 37 வயதுடைய சண்முகம் கிருஸ்ணகுமார் என்பவரது உடலம் 02.07.2014 வீ.சி. வீதியிலுள்ள உயர்ந்த நாகமரமொன்றில் கழுத்தில் கயிரிடப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளதையும் ஏறாவூர் பொலிஸார் விசாரணை மேற்கொள்வதையும் காணலாம்.