மட்டக்களப்பு YMCA யினால் தூய காணிக்கை அன்னை தேவாலயத்தில் நன்றி நவிலல் வழிபாடு

(ராஜா)

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்கத்தினால் (YMCA) நடாத்தப்படும் மட்டக்களப்பு செவிப்புலனற்ற சிறுவர்களுக்கான வாழ்வோசைப் பாடசாலையின் 15வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு தூய காணிக்கை அன்னை தேவாலயத்தில் நன்றி நவிலல் வழிபாடு இன்று புதன் கிழமை (14) நடைபெற்றது.

மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் (YMCA) அமைப்பின் பொதுச் செயலாளர்  கலாநிதி டி.டி.டேவிட் அவர்களின்; அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்


மட்டக்களப்பு செவிப்புலனற்ற சிறுவர்களுக்கான வாழ்வோசைப் பாடசாலையின் அதிபர் திருமதி.சி.எஸ்.டேவிட ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் இயக்குனர் சபையின் அங்கத்தவர்கள் மற்றும் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்கத்தின் (லுஆஊயு)  ஊழியர்களும் கலந்து கொண்டு இவ்வழிபாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.