மட்டக்களப்பு மாவட்ட SINGER PLUSஇன் ஏற்பாட்டில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி

சிங்கர் நிறுவனம் தமது 163வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும்முகமாக மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தினருடன் சேர்ந்து நடாத்தும்  மாபெரும் ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி

காலம்  : 27.09.2013
நேரம் : காலை 7.00 மணிக்கு
ஆரம்பிக்கும் இடம் : SINGER PLUS செங்கலடி
முடிவடையும் இடம் : SINGER PLUS B, மட்டக்களப்பு ( கொமர்சியல் வங்கி முன்பாக )

1ம் பரிசு துவிசக்கர வண்டியுடன் 5000 ரூபாய் பண பரிசும்

2ம் துவிசக்கர வண்டியுடன் 3000 ரூபாய் பண பரிசும்

3ம் பரிசு துவிசக்கர வண்டியுடன் 2000 ரூபாய் பண பரிசும்

அத்துட 10 ஆறுதல் பரிசில்களும்

போட்டியை நிறைவு செய்யும் போட்டியாளர்கள் அனைவர்க்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

அனுமதி இலவசம் !

தொடர்புகளுக்கு
ஜோய் 0773570827